03
04 Job Opportunities
05
06
08

கௌரவ அமைச்சரிடமிருந்து

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் அளவிலான அந்நியச்செலாவணி இலாபத்தை இந்நாட்டுக்கு ஈட்டித்தருகின்றனர்.  அப்புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தவர்களுக்கான அதிகப்பட்ச நனோம்பல் நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவது அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும். அந்த வகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான  ஓய்வூதிய திட்டம் மற்றும் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கின் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் பாராட்டதக்வையாகும்.

அத்துடன் திறன்மிக்க தொழிலாளர்களுக்கான புதிய தொழில் சந்தைகளை உருவாக்குவதற்கும், அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்குமான திட்டங்களை எமது அமைச்சு எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளது.


கௌரவ. தலதா அதுகொரள.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்