03
04 Job Opportunities
05
06
08
09
10
11

தொழில் உடன்படிக்கைகள்

தொழில் உடன்படிக்கை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை 

     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ,கடல் கடந்து வேலைக்குச் செல்லும் அனைவரும்,அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமுன் பணியகத்தில் பதிவு செய்து கொள்ளத்தக்கதாக தொழில் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும் எனக் டேடுக்கொள்கின்றது.

     நீங்கள் ஒரு ஆண் தொழிலாளியாயின்,மத்திய கிழக்கு அல்லாத ஒருநாட்டில் வீட்டுப் பணியாளராகச் செல்வதாயின் அல்லது தொழில் ஆற்றல் உள்ள ஒரு பெண் தொழிலாளி ஆயின்,உள்ளூர் வேலைவாய்ப்பு முகவர்நிலையத்துடன் நீங்கள் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்.மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வீட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட அந்த நாட்டின் தூதரகத்துடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டும்,

     மேற்படி உடன்படிக்கையில் பின்வரும் கையொப்பங்களும்,அதிகாரபூர்வ முத்திரைகளும் இருக்க வேண்டும்.

 

ஒரு முகவர் மூலம் தொழில் பெறுவதாயின்

1.      தொழில் தருநரின் கையொப்பம்

2.      வெளிநாட்டு முகவரின் கையொப்பம்

3.      தூதரகம்/இராஜதந்திர நிலைய அதிகாரியின் கையொப்பம்

4.      உள்ளூர் முகவரின் கையொப்பம்

5.      வீட்டுப் பணிப்பெண்ணின் கையொப்பம்.

நண்பர் அல்லது உறவினர் மூலமாக அனுப்பப்பட்ட விஸாவின் மூலம் நீங்கள் வெளிநாடு செல்வதாயின்

  1. தொழில் தருனரின் ஒப்பம்
  2. தூதரக/இராஜதந்திர நிலைய அதிகாாியின் ஒப்பம்
  3. வீட்டுப்பணிப்பெண்ணின் ஒப்பம்

 

உடன்படிக்கையில் பின்வலும் வழிகாட்டல்களை நீங்கள் பயன்படுத்தலாம்

  1. கூலிகள்
  2. சம்பளக் கழிவுகள்
  3. ஓய்வு நாட்கள்
  4. வருடாந்த மற்றும் சாதாரண விடுமுறைகள்
  5. மருத்துவ நன்மைகள்
  6. கடமைகள்
  7. நலன்புரி விடயங்கள்
  8. ஒப்பந்தம் ரத்தாகும் விடயங்கள்
  9. பிணக்குத் தீர்வுகள்
  10. தொழில் மாற்றம்
  11. திருப்பி அனுப்புதல்

விமானக் கட்டணச் செலவு