வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிலானது இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்நிய செலாவணி வருமானத்துக்கு பங்களிக்கிறது மற்றும் வேலையின்மை நிலைமையைக் குறைக்கிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதில் ளுடுடீகுநு இன் முயற்சிகள் பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்து இருப்பதுடன் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களுக்கு பங்களிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியினை தூண்டுகிறது. ளுடுடீகுநு ஆட்சேர்ப்பு முகவர்களுக்கான தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைப்பதுடன் வெளிப்படைத்தன்மைஇ நேர்மை மற்றும் சர்வதேச தொழிலாளர் தரங்களை கடைபிடிப்பதை உறுதி செய்கிறது. முறைக்கேடுகளை தடுக்கவூம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவூம் ளுடுடீகுநு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் வழக்கமான ஆய்வூகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை நடத்துகிறது. நெறிமுறையான ஆட்சேர்ப்பை செயல்படுத்துவதன் மூலம் ளுடுடீகுநு இலங்கை தொழிலாளர்களின் நேர்மறையான பிம்பத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கிறது. மேலும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் வேலைவாய்பபை மேம்படுத்துகிறது.
ளுடுடீகுநு இலங்கையர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. உள்ளுர் விளம்பரத் திட்டங்கள் வேலை தேடுபவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. ளுடுடீகுநு பிராந்திய மையங்கள்இ அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர பணியகத்திலுள்ள தொழிலாளர் பிரிவூகளின் ஒருங்கிணைப்புடன் நடமாடும் சேவைகள்இ வேலை கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வூ நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஆன்லைன் வேலை வங்கி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிகழ்நிலை தொழில் வங்கியானது (ழுடெiநெ துழடி டீயமெ) தொழிற் தேடுபவர்களை பதிவூ செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை கண்டறிய உதவூகிறது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றம் சேவை வழங்குனர்கள் தங்களிடம் உள்ள வெற்றிடங்களுக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களை கண்டறிய வசதி செய்யப்பட்டுள்ளது.
ளுடுடீகுநு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்துறையினை மேம்படுத்துவதில் பரந்த பார்வையாளர்களை சென்றடைய அச்சுஇ தொலைக்காட்சி மற்றும் வானொலி மற்றும் டிஜிட்டல் தளங்கள் போன்ற பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பர பிரச்சாரங்களை உருவாக்குகிறது. ளுடுடீகுநு ஊடகங்கள், அரசு நிறுவனங்கள், வெளிநாட்டு பணிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் சுமூகமான உறவினை பேணுவதுடன், நம்பகத்தன்மையினைக் கட்டியெழுப்ப செய்தி வெளியீடுகள், நேர்காணல்கள் மற்றும் பொது விழிப்புணர்வூ பிரச்சாரங்;கள் செய்து தகவல்களை பரப்புரை செய்கிறது.