Services provided by SLBFE

மனுசவி ஓய்வூதியத் திட்டம்

Manusavi Pension Scheme for Migrant Workers

 

பணியகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மனுசவி ஓய்வூதியத் திட்டம் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்பியதும் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நிதி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். வெளிநாட்டில் வேலை செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்த இந்த தொழிலாளர்களின் நீண்டகால நலன்புரி தேவைகளை நிவர்த்தி செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

 

இந்த ஓய்வூதியத் திட்டமானது இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து அறிமுகப்படுத்தியது. இலங்கையில் பதிவு செய்துள்ள 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு "மனுசவி" ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

இந்த ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள்;

  • 60 வயதுக்குப் பிறகு வாழ்நாள் மாதாந்திர ஓய்வூதியம்
  • மனைவிக்கு ஓய்வூதியம்
  • ஓய்வுக் கருணைத் தொகை
  • நிரந்தர பகுதி ஊனமுற்ற நலன்களுக்கான உரிமை
  • நிரந்தர முழுமையான ஊனமுற்ற நலன்கள்
  • மரண உதவித்தொகை

குறிப்பு: 2>3 அல்லது 4 ஆண்டுகளுக்கு காப்பீடு அடிப்படையில் உறுப்பினராக விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள்> ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டிய காப்பீடுகளைச் செலுத்திய பின்னரே நிரந்தர பகுதி ஊனமுற்ற நலன்கள் மற்றும் நிரந்தர பகுதி ஊனமுற்றோர் பலன்கள் மற்றும் நிரந்தர மொத்த ஊனமுற்றோர் பலன்களைப் பெறுவார்கள்.

 

பின்வரும் இடங்களிலிருந்து உறுப்பினர்களைப் பெறலாம்;

  • பணியகத்தின் தலைமை அலுவலகம்
  • பணியகத்தின் மாவட்ட அலுவலகங்கள்
  • பணியகத்தின் விமான நிலையக் கிளைகள்
  • தலைமை அலுவலகம்இ இலங்கை சமூக பாதுகாப்பு சபை
  • இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட அலுவலகங்கள்

 

காப்பீடு செலுத்துவதற்கான வங்கிக் கணக்கின் விவரங்கள்

  • கணக்கின் பெயர் - இலங்கை சமூக பாதுகாப்பு சபை
  • வங்கியின் பெயர் - மக்கள் வங்கி
  • கிளை பெயர் - நுகேகொட
  • கணக்கு எண் - 174402140350212
  • ஸ்விஃப்ட் குறியீடு - PSBKLKLX023

ஊனமுற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சஹன வீட்டுத் திட்டம்.

பணியிடத்தில் பணிபுரியூம் போது 65மூ க்கு அதிகமான வருமானத்தை இழக்கும் நிரந்தர ஊனமுற்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு ரூ.10,00,000.00 மதிப்புள்ள வீட்டை பணியகம் நன்கொடையாக வழங்குகிறது.

 

தொழிலாளிக்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும்இ வீட்டின் விலை மதிப்பு 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் அதை தொழிலாளி ஏற்க வேண்டும். தற்செயலிலான விபத்தால் ஏற்பட்ட நோயாக இருத்தல். வீட்டுத் திட்டம் மற்றும் செலவூ மதிப்பீடு போன்ன தேசிய வீட்டுத் திட்ட ஆணையத்தால் தயாரிக்கப்படுகிறது.

தருதிரி தேசிய ரீதியிலான போட்டி

புலம்பெயர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாதம் வழங்குவதற்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாடசாலை செல்லும் சிறுவர்களின் பாடம்இ நடனம் மற்றும் கட்டுரை எழுதுதல் மற்றும் சொற்பொழிவூ உள்ளடக்கங்கள், சித்திரம் வரைதல் போன்ற திறமைகளை வளர்ப்பதற்கு பணியகம் ஆண்டு தோறும் மேற்கண்ட நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. நலன்புரி பிரிவானது இத்திட்டத்தை மாவட்டஇ மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடத்துகிறது.

 

பொதுவான அளவூகோல்கள்:

  • விண்ணப்பம் கோரப்பட்ட திகதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அவர்களின் பெற்றௌர் பணியகத்தில் பதிவூ செய்திருக்க வேண்டும்.
  • தகுதியூள்ள விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள்கள் மற்றும் பணியக வலைதளத்தில் வெளியிடப்படும் விண்ணப்பபடிவத்தை அனுப்ப வேண்டும்.

Scholarships for the Children of Migrant Workers

The SLBFE annually awards Scholarships to the children of Sri Lankan employees   those who got registered with the Bureau as follows.

 

 வகை தொகை
தரம் 05 உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்கள் ரூ. 20,000.00
Those who qualify for the G.C.E. Advanced Level  Examination ரூ. 25,000.00
பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் படிப்புக்கு தகுதி பெற்றவர்கள் ரூ. 35,000.00

 

ஒவ்வொரு நிலைகளுக்கான தேர்வு அளவுகோல்கள் பின்வருமாறு:

 

  • பொதுவான தேர்வு அளவுகோல்கள்-அவர்களின் பெற்றோர் விண்ணப்பித்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் பணியகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • The eligible applicant should forward an application on line and this is published in the newspapers and the SLBFE web site.
  • 5th standard scholarship-The eligible applicant should have got minimum pass marks declared by the S.L. Examination Department for each district.
  • G.C.E.(O/L) – The eligible applicant should have passed G.C.E.(O/L) Examination in Sri Lanka with  3 credits  for language ,English and Mathematics.
  • G.C.E.(A/L) – The eligible applicant should have passed G.C.E.(A/L) Examination in Sri Lanka and should study in  a national university in the first year.

பணியகம் வழங்கும் பிற சேவைகள்

Child protection programme/Child day care centers

 

புலம்பெயர் தொழிலாளர்களின் சிறுவர்களுக்கு அரசு அமைப்பின் தொடர்புடைய அதிகாரிகளின் துணையூடன் சிறுவர் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வூ பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறப்புக் கவனம் தேவைப்படும் சிறுவர்களுக்கு நிதிஇ சுகாதாரம்இ பாடசாலை உபகரணங்கள் போன்றவற்றிற்கு உதவூகின்றது.

 

பதிவூ செய்யப்பட்ட அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய பகல் நேர பாரமரிப்பு மையங்கள் நிறுவூதல்.

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பரிசு வவூசர்கள்

 

பணியகத்தில் ஐந்து முறைகளுக்கு மேல் பதிவூ செய்த தொழிலாளர்களுக்கு பரிசு வவூசர்கள் விநியோகம்.

 

பாடசாலை உபகரணங்களை விநியோகித்தல்

 

நிதி சிக்கல்களை எதிர்கொண்ட கல்விஇ விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் சிறப்புத் திறன்களைக் காட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்களை பணியகம் விநியோகிக்கின்றது.

 

தேவையூடைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலன்புரி உதவி

 

காப்பீட்டுத் திட்டத்தில் உரிமைகோரலுக்கு உட்படாத நோய், இறப்பு, ஊனம் போன்றவற்றிற்கு பணியகம் மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

அத்தகைய தேவை ஏற்படும் போது புலம்பெயர்ந்த தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினரால் கோரிக்கை விளக்கத்துடன் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

a) மருத்துவ அறிக்கை

b) வருவாய் அறிக்கை

c) AGA பரிந்துரையூடன் கிராம அலுவலகர் சான்றிதழ்

For further information , Pl. Contact-011 236 5471

TA